MSHM TO BEO பதவி உயர்வு
ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த
வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது.
வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில்
தடை ஆணை வழங்கப்படவில்லை .








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...