விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்படாது - மருத்துவக் கல்வி இயக்ககம்.
எம்பிபிஎஸ்(MBBS) மற்றும் பிடிஎஸ்(BDS) மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 23ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப அவகாசம் எக்காரணம் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...