Public Exam 2026
கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை: கல்வித்துறை திட்டம்
வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க
கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல்
15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர், அவரே விரும்பி விடுப்பில் உள்ளார். - இணை இயக்குநர்
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த ஜெ. அருள்மணி இருதய கோளாறு காரணமாக அவரே விரும்பி விடுப்பில் உள்ளார்.-பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் தகவல்
பதவி உயர்வு பட்டியலில் கல்வி தகுதி இல்லாதவர்கள்: புள்ளியியல் துறையினர் அதிர்ச்சி
புள்ளியியல் துறையில், உரிய கல்வித் தகுதி
பெறாதவர்களின் பெயர்கள், புள்ளியியல் அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் இடம்
பெற்றிருப்பதால், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து
உள்ளனர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 7 பள்ளிகளை மூட பி.பி.எம்.பி., திட்டம்
பெங்களூரு: மாணவர்கள் எண்ணிக்கை குறைவால்,
தற்போதுள்ள மாணவர்களையும், ஆசிரியர்களையும் அருகிலுள்ள பள்ளிகளுக்கு
மாற்றி, ஏழு பள்ளிகளை மூட, பி.பி.எம்.பி., தீர்மானித்துள்ளது.
"தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்"
தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
தர்மபுரி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில்,
அரசு மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பில்,
மாணவர்கள் கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனை வளர்த்துள்ளனர்.
வனவர் தேர்வு: 'கீ ஆன்சர்' வெளியீடு
வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, நடந்த தேர்வுக்கு, விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு உள்ளது.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு
சென்னை
தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர்
சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
மொபைல் மூலம் 90 சதவீத 'ஆன் லைன் ஆர்டர்'
வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவதில்,
மொபைல்போன் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, என, மிந்த்ரா
நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கூடுதல் அறிவுரைகள்
DGE - மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கான திருத்தம் மற்றும் கூடுதல் அறிவுரைகள்
மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு
பொள்ளாச்சி அருகே, மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய விடுப்பு அளித்தனர்.
தேர்வு அறையில் காலணிக்கு தடை: நீலகிரிக்கு விலக்கு; வால்பாறையில் அவதி
பொதுத் தேர்வு அறையில், காலணி அணிந்து செல்ல
விதிக்கப்பட்ட தடையில் இருந்து, நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை
மின்
கட்டண கூடுதல் வைப்புத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து
மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது; மின் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு
முறை என ஆறு மாதங்கள் செலுத்திய மின் கட்டணத்தை 12 ஆல் வகுத்து அதில் வரும்
தொகையை மூன்றால் பெருக்க வேண்டும்.
தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை
தமிழக அமைச்சரவை கூட்டம் 8-ந்தேதி (நாளை) கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை
தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC DEPARTMENT EXAM DECEMBER 2014-DEPUTY INSPECTORS TEST RESULT PUBLISHED
அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு
கல்லூரிக்கு அட்மிஷன் போடவேண்டாமா?
அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே
முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய
தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில்
அவசியமாகிறது.
குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு.
வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான
திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு,
17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும் குழந்தைகள் நல
அமைப்பு தெரிவித்துள்ளது.
திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% இளம்பெண்கள்.
இந்தியாவில் உள்ள இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் திருமணத்துக்குப் பிறகு
கணவரது பெயரை தங்களது இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று ஒரு
கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.







