ஆசிரியர்
தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர்
உள்ளிட்டோருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 5 சதவீதம் குறைக்கப்பட்டது போல
பொதுப்பிரிவினருக்கும் குறைக்க வேண்டும் என 3 ஆசிரியர்கள் மனுத் தாக்கல்
செய்துள்ளனர். பொதுப்பிரிவினரின் தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக
கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்ததால் அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...