Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Paramedical படிப்புகளுக்கு 07-07-2026 வரை விண்ணப்பிக்கலாம்

  


SC SCA ST குழந்தைகளுக்கு Paramedical Application fees கிடையாது.

Para medical படிப்புகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்க  07.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 https://regpmc.tnmedicalonline.co.in/pmc26/

தமிழ்நாடு பாரா மெடிக்கல் டிகிரி படிப்புகளுக்கான Online விண்ணப்பம் open ஆகி விட்டது👍

கடைசி நாள் 07.07.2026

👉 4 வருட BPharm Bsc Nursing BASLP BPT BOT BPO உள்ளிட்ட 19 விதமான படிப்புகளுக்கு ஒரு விண்ணப்பம் செய்யவும். அரசு கல்லூரிகளில் வருட கட்டணம் ரூ.3000 மட்டுமே

👉 6 வருட Pharm D படிப்புக்கு ஒரு விண்ணப்பம் செய்யவும் (இந்த படிப்பு அரசு கல்லூரிகளில் இல்லை. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டும் உள்ளது. ஒரு வருட Fees மிக மிக அதிகம் - சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம்)

👉 மூன்று வருட Diploma Nursing சுமார் 2000 இடங்கள் உள்ளன. *பெண் குழந்தைகளுக்கு மட்டும். +2 முடித்த maths Bio Nursing & *Arts Group பெண் குழந்தைகளும் 3 வருட Diploma Nursing படிப்பை அரசு கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்கலாம்.

👉 2 வருட D.Pharm படிப்பிற்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்

👉 மொத்தம் 4 படிப்புகளுக்கும் தனித்தனியாக 4 முறை பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

👉 பாரா மெடிக்கல் படிப்புகளில் 7.5 கோட்டா Free seats கிடையாது.

👉 Para Medical படிப்பது மட்டுமே எனது வாழ்நாள் லட்சியம் என்பவர்கள் மட்டும் சேருவது நல்லது

👉 படிப்பை பாதியில் Discontinue செய்தால் அரசுக்கு இழப்பீட்டு தொகை ரூபாய் ஒரு லட்சம் செலுத்த வேண்டி வரும். 

👉 ஆகவே நன்கு யோசித்து முடிவெடுத்து சேர வேண்டும்

👉 Students *Nativity certificate and Parents community certificate மிக மிக அவசியம்.* ஆகவே உடனே இசேவை மையத்தில் ரூ.60 செலுத்தி  விண்ணப்பிக்கவும். அந்த ஒப்புகை சீட்டு இருந்தால் கூட போதும்.

👉 Active phone number முக்கியம். OTP இருந்தால் தான் Online counselling ல் கலந்து கொள்ள முடியும்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive