மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மாற்றம் செய்யக்கூடாது தமிழக அரசு உத்தரவு.
மக்கள்
தொகை கணக்கெடுப்பு பணியில் 17.07.2026 முதல் 31.07.2026 வரை 15-நாட்கள்
சுய விவர கணக்கெடுப்பும் 01.08.2026 முதல் 31.08.2026 வரை வீடுகள்
கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்பு 2027-பிப்ரவரி
மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும்!!!
மக்கள்
தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை / பணியாளர்களை *2026
ஜூலை 10 முதல் 2026 ஆகஸ்ட் 30 வரை (முதல் கட்டப் பணி முடியும் வரை) வேறு
பணிகளுக்கு இடமாற்றம் செய்யக் கூடாது.
- கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு.
GO MS NO 450 dt 09 07 2026 Restrictions on Transfer of Census Officers.pdf
👇👇👇








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...