💁♂️2026-2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பணியில் ஈடுபட்டுள்ள
💁♂️ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டி வீடியோ!
💁♂️இந்த வீடியோவில், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி மொபைல் போன் (Mobile App)
💁♂️மற்றும் கணினி/லேப்டாப்பில் (PC/Laptop) எவ்வாறு லாகின் செய்வது.
💁♂️மற்றும் Password-ஐ எவ்வாறு மாற்றுவது (Change Password) என்பதைப் பற்றி விரிவாகப் அறியும் வழிமுறை
💁♂️மேலும், Census வலைத்தளத்தில்/செயலியில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் அதற்கான கையேடு (Manual PDF)-ஐ எவ்வாறு எளிதாக பதிவிறக்கம் (Download) செய்யும் வழிமுறை
💁♂️மொபைல் போன் மூலம் லாகின் செய்யும் முறை.
கணினி/லேப்டாப் (PC/Laptop) மூலம் லாகின் செய்யும் முறை.
💁♂️User ID & Password மாற்றம் செய்யும் வழிமுறைகள்.
Census PDF மற்றும் படிவங்களை
💁♂️ பதிவிறக்கம் செய்தல் அனைத்தும் ஒரே காணொளியில் இடம்பெற்றுள்ளது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...