10th Tamil Medium Centum Question Papers:
- Maths | Mr. M. Gangai Amaran - Tamil Medium Question Paper Download
Prepared by Mr. M. Gangai Amaran - BT Asst, GHSS, Vellaiyur, Ulundurpet, Villupuram Dt.
12th English Medium Centum Question Papers:
- Physics | Mr. G. Afroz Khan - English Medium Question Paper Download
Prepared by Mr. G. Afroz Khan, PG Asst, Gingee, Vilupuram District.
12th Tamil Medium Centum Question Papers:
- Physics | Mr. L. Manivannan - Tamil Medium Question Download Here
Prepared by Mr.
L.MANIVANNAN.
M.Sc.,M.Phil.,B.Ed.,
GHSS AYYAPPANAYAKKANPETTAI. ARIYALUR Dt.
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 13 Creative Questions | Mrs. D.Anu Lakshmi - English Medium **New**
Prepared by Mrs. D. Anu Lakshmi,
M.Sc,B.Ed.MADURAI, 625009
10th English Medium Centum Question Papers:
- Maths | Mr. A. Balaiah - English Medium Question Paper Download
Prepared by Mr. BALAIAH .A
B.Sc ; B.Ed. VETRI VIKAAS MATRIC HR SEC SCHOOL,
RASIPURAM, NAMAKKAL
- CCE Worksheet 3 Single Page Answer Key (1st to 10th Standard)| Mrs. Mahalakshmi | Maths Answer Key
Thanks to Mrs. A.R.Mahalakshmi,B.T-Asst,Maths,PUMS,
Mittapudur,Salem-16.
Ph.no-9442980145. FB
ID-Maha Lakshmi.
சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து
படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது
மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்ட பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் தற்போது பிளைவுட் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள்
உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள்
குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு
வருகிறது.
சென்னை: பிறந்த குழந்தை போல, புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
SSA
- அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு
8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
- English | Worksheet - Phrase Prepositions | Mr. S. Sureshkumar - English Medium
Prepared by Mr. S. Suresh Kumar, BT Asst,GBHSS, Valapaddy, Salem Dt.
12th Tamil Medium Centum Coaching Team Question
- Biology | Mr. P. Arunagirimuthu - Tamil Medium Question Paper Download
P.ARUNAGIRI MUTHU, PG ASST IN ZOOLOGY, GHSS, RAMANAICKENPET, VELLORE
CCE Worksheet 3 - Maths [Tamil Medium & English Medium]
- CCE Worksheet 3 Single Page Questions (1st to 10th Standard)|| Maths [Tamil Medium]
- CCE Worksheet 3 Single Page Questions (1st to 10th Standard)|| Maths [English Medium]
12th New Study Materials:
- Biology | Best Minimum Level Material | Mr. Murugaiyan - Tamil Medium
Prepared by Mr. Murugaiyan, PG Asst, Manalmelkudi, Pudhukottai District.
500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஒரு சில நாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
நாளை சம்பள நாள் என்பதால், மாத சம்பளம் பெறுவோரின் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க மத்திய அரசு, வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த
புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் கட்டாயம்
இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, ஐகோர்ட்டில்,
மாநில தேர்தல் கமிஷன் பதில் கூறியுள்ளதால், தேர்தல் பிரிவினருக்கு இடியாப்ப
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு, தேசிய சாப்ட்வேர் கொள்கை குறித்த வரைவறிக்கையை
வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக பழநி உழவர் சந்தை விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' கள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு
இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி
ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின்,
'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த
ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள்
உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது.
உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில்
இயங்கும், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி
சாலையில் உள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.