Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம்

          ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம், நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க கல்வித்துறை முடிவு

              புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை கல்வித்திட்டம் மூலம் புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

02.11.2007க்கு பின்னர் M.Phil. தேர்ச்சி - விவரம் கோரி உத்தரவு

       பள்ளிக்கல்வி - 02.11.2007க்கு முன்னர் எம்.பில்., படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

சி.பி. எஸ்.இ. மாணவர்களின் கல்வித்தரம் - ஆசிரியர் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம்

       மத்திய கல்வி வாரிய (சி.பி. எஸ்.இ.,) பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த, ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு

          ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு

         இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.
 

TNPSC & TET Study Materials

TNPSC & TET Exam Study Materials - Schedule 5

Padasalai Volunteers List


Padasalai Volunteers List in Excel Format - Click Here

Padasalai Volunteers List in PDF Format - Click Here

ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா? தமிழ் முரசு

           தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும், அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே இருக்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த அதே அதிகாரியே, ஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தார்.  
 

டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு

        ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. 

மதிப்பெண் சான்று உண்மைத்தன்மை ஆன்லைன் மூலம் பெறலாம்

           பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய  விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக்  கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது?

          'காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உதவி பேராசிரியர் நியமனம் மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

         அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட, நேர்முகத் தேர்வின் மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டது. 

உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம்??

       பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 

நியமனத்துக்கு தடை: - கவுன்சலிங் தொடர அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு;

      வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்  போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் இடைநிலை மற்றும் பட்டதாரி  ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக  நேற்று இடைக்கால தடை விதித்தது. 
 

தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

      தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

10ம் வகுப்பு 'தத்கல்' திட்டம்

          பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை,ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம்.

          நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

TET Posting: Notice Issued - பணி நியமனம் நடைபெறக்கூடாது - Full Detail

           TET Posting Stop: Notice Issued - பணி  நியமனம் நடைபெறக்கூடாது!
  • Court Notice will be update soon in our Padasalai.

TET Posting: Notice Issued - பணி நியமனம் நடைபெறக்கூடாது


       TET Posting: Notice Issued For Paper1 & Paper2 Appointment - பணி  நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TET Weightage க்கு எதிரான போராட்டம் - தற்போதைய நிலை

           TET Weightage முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழந்த தேர்வர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டுவருகின்றனர்.        இப்போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என பல நூறு தேர்வர்கள் தொடர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்

           தகுதி காண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.


காலாண்டு தேர்வில் சென்டம் எடுக்கும் பள்ளிகள், மாணவர்களுக்கு வெகுமதிகள்

         காலாண்டு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும், பாடவாரியாக சென்டம் மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படும்" என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

செப்டம்பர் 6ம் தேதி தென்மாவட்ட மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா!

         மதுரை கோச்சடை பாஸ்போர்ட் சேவை மையம் சார்பில், மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா செப்.,6ல் நடக்கிறது. இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.

RTI Detail about CPS Status

       த.அ.உ.சட்டம் 2005 - ஆகஸ்டு 20, 2014 வரை CPS திட்டத்தில் அரசு ஊழியர்கள் 2911 பேர் ஒய்வு பெற்றுள்ளனர், 1230 பேர் மரணமடைந்துள்ளனர் என PFRDA தகவல்

TNPSC - Departmental Examination - Dec. 2014

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations - December 2014
Tamil  |  EnglishOnline up to
30 Sep 2014
*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014

*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14


Paper 1: 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு

         தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 03.09.2014 மற்றும் 04.09.2014 ஆகிய நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணையும், 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி - the hindu tamil

                கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.


மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது

        மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களால் நடத்தப்படும் இரத்த தான முகாம்:

           தன் இரத்ததிலிருந்து உயிர் கொடுப்பது நம் தாய் மட்டுமல்ல ! நாமும் தான்... இரத்த தானம் செய்தால் மட்டுமே ....!! என்ற வரிகளை மெய்பிக்கும் வகையில் இந்த சமுதாயத்தின் ஒளி விளக்காக விளங்கும் ஆசிரியர்கள் முற்றிலும் பொதுநலம் நோக்கம் உடையவர்கள் என்பதற்கேற்ப முதன் முறையாக ஆசிரியர்களால் நடத்தப்படும் இரத்த தான முகாம். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த உயர்நிலை,மேல்நிலை பள்ளி ஆசிரியர்களால் வரும் 05.09.2014 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு (சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்)  06.09.2014அன்று  கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.

ஆசிரியர் பிரச்சினையிலும் அலட்சியமா?- திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் -

The hindu tamil edition

 ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காட்வதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தகுதிகாண் மதிப்பெண் விவகாரம்: அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி.

      தகுதிகாண் மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கருணாநிதி - தினமணி

இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் மாவட்டங்களுக்குள் பணி நியமனம்

           இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் அவரவர் மாவட்டங்களுக்குள்ளாகவே பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற்றனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive