Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Posting: Notice Issued - பணி நியமனம் நடைபெறக்கூடாது


       TET Posting: Notice Issued For Paper1 & Paper2 Appointment - பணி  நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

        டெட் வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை நீதிமன்றம் இன்று உத்தரவு.

         இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவதற்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி, நடத்த அனுமதி உண்டு. ஆனால் உரிய பணி இடத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TET Posting - Notice Issued : Full Details - Click Here

TET Weightage க்கு எதிரான போராட்டம் - இன்றைய நிலை - Click Here 




71 Comments:

  1. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete
    Replies
    1. Kandipaga seivom nanbargale ungal poratathirku kidaitha vetri ithu

      Delete
    2. We'll support u post the A/C No

      Delete
    3. Ya we are ready to pay. Just please tel me the mode of pay. I mean how to pay

      Delete
    4. yes sir kudumba soolnilaigalal engalal porattatthil kalanthu kolla mudiyavillai enave poruluthavi seiyavavathu chance kodunga sir

      Delete
    5. Yes private instituition'la vaelai pakkurathaala porattathula kalanthukka mudiyala...
      Athuvae oru kurra unarva irukku..
      Intha madhiri ungalukku economical support pannamudinthaalavathu intha kurra unarvilirunthu vidupadalam ...

      Delete
    6. ungal porattam fail aga en valthukal

      Delete
    7. We are backing you. send the a/c no. You will win.

      Delete
  2. erode dt la counselling over . only 12 vaccant shown.in tamil major

    ReplyDelete
  3. All the best, hard work will never go vein. God

    ReplyDelete
  4. God will help the people those who help themselves.

    ReplyDelete
  5. கடவுள் இல்லைஎன்றுதான் கடந்த சில நாட்களாக நினைத்தேன். ஆனால் இன்று கடவுள் இருக்கிறார் என்பது மதுரை உயிர்நீதிமன்ற தடையாணை மூலம் உணர்ந்தேன். இறுதி வரை போராடினால் 10ஆண்டுகால கண்ணீருக்கு விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கைப்பிறக்கிறது.மதுரை ஐகோர்ட் நீதிபதி எங்களுக்கு கடவுளின் உருவாய் தெரிகிறார். நன்றி.

    ReplyDelete
  6. Good..but eppadiyum edho oru kannil sunnaambu...

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. நண்பர் ராஜலிங்கம் மற்றும் அனைத்து போராட்டக்கள ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நீதி அரசர்;;;;;;;; பிறப்பித்த விஞ்ஞான முறைபடி என்றால்இ எப்படி என்று யோசிக்காமல் 10இ 12இ டிகரிஇ பி.எட்இ டெட் என்று தவறாக புரிந்து கொண்டு ஆசிரியர்களின் வாழ்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது. 10ம் மற்றும் 12ம் வகுப்பில் மெட்ரிகுலேசன்இ அரசு பள்ளி என்று இரண்டு உள்ளது. 12ம் வகுப்பில் பல குருப் தொழிற்கல்வி போன்ற பல குருப் உள்ளது. டிகரி என்றால் நிறைய பல்கலைகழகம் உள்ளன அது மட்டும் அல்லாமல் திறந்தநிலைஇ தொலைதூரஇ அஞ்சல்வழி என்று உள்ளது. அனைவருக்கும் ஒரே சிலபஸ் இல்லை. ஆனால் அனைவரும் ஒரே தேர்வூ டெட் எழுதுகிறௌம். டெட் மட்டும் எடுக்காலம் ஏன் இந்த வெயிட்டேஜ் முறை. மருத்துவக்கல்லூரிஇ வேளாண்கல்லூரிஇ பொறியியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கையின் போது எப்போதும் டேட்டல் மார்க்கை எடுத்துக் கொள்வதில்லை. அந்த பாட மார்க்கை மட்டும் தான் எடுத்து கொள்கிறார்கள். இதே மாதிரியான முறை தான் விஞ்ஞான முறை என்பது. உதாரணத்திற்கு கணித ஆசிரியர் என்றால் 10ம் வகுப்பு கணித மதிப்பெண்இ 12ம் வகுப்பு கணித மதிப்பெண்இ டிகரி மற்றும் பி.எட் படிப்புகளில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்னை வைத்து தீர்மானிப்பது தான் விஞ்ஞாண வெயிட்டேஜ் முறை. ஒருவர் 12ம் வகுப்பில் 1199 எடுத்தவர் எல்லாம் டாக்டர் ஆகியிருப்பார். இதை போன்ற விஞ்ஞான வெயிட்டேஜ் அறிவித்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கு மாறாக டேட்டல் மார்க் மட்டும் எடுப்பது சரியாக இல்லை. 2012ம் ஆண்டு ஒரு முறை நடைமுறைப்படுத்திவிட்டு அதனை சாரந்து படித்து டெட் தேர்வில் 90 மதிப்பெண் பெற்ற எங்களுக்கு பழைய முறையை நடைமுறைப்படுத்திவிட்டு. புதிய முறைக்கு அரசு கமிட்டி போட்டு வருகின்ற 2014ம் ஆண்டு டெட் தேர்வூகளுக்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு நடைமுறைபடுத்தலாம்.ஏற்கெனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இது மாதிரியான வெயிட்டேஜ் சிஸ்டம் தனியார் பள்ளிஇ தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கீரிடமாக இருக்கும். எங்களை போன்ற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாரமாக இருக்கும். ஆகையால் தயவூ செய்து 2012ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட முறையை இந்த முறையூம் 2013ம் ஆண்டு நடைமுறை படுத்திவிட்டு. புதிய கமிட்டி போட்டு 2014ம் ஆண்டுக்கான புதிய முறையை செயல்படுத்த வேண்டும். ஒரு தேர்வூக்கு முன்னர் அதன் வெயிட்டேஜ் அறிவிக்க வேண்டும். தேர்வூ எழுதி மதிப்பெண் வந்த பின்பு வெயிடேஜ் முறை தான் என்று ஐனநாயகத்திற்கு எதிராக புகுத்த வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்

      Delete
    2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

      Delete
    3. Sariyaaga sonnergal. tharmam vellum . arasu kulappaththai sari seyyum ena kadavulai prarththippom.

      Delete
  11. கடைசியில் தர்மம் வென்றது

    ReplyDelete
  12. யாருக்கு முதல்ல வேலை என்பது முக்கியம் இல்லை!!! எல்லோருக்கும் வேலை என்பதுதான் சரி..அதுவும் டெட் மார்க் அடிப்படையில்

    ReplyDelete
  13. Oru Nala mudiva Nama CM Amma edupaanganu Nambuvom. RE-SELECTION LIST VARANUM KADAVULEA(AMMA NEENGA THAAN IPO KADAVUL)

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறு திருத்தம் ...
      தற்போது வெளியிடப்பட்டது selection list அல்ல .. PROVISIONAL selection list ...
      நன்றி

      Delete
  14. வடிவேலு: இப்படியே போயிட்டு இருந்தா என்னா அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே இல்லையா?......

    ReplyDelete
  15. Mudivu trb mathiri ine tet so tet la high mark posting so dont worry potadubavarkaluku valthukal

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Poradupavarkalukku valthukal ....

    ReplyDelete
  18. 2013ம் ஆண்டு டெட் மதிப்பெண்னை வைத்து மட்டும் ஆசிரியர்களை தேர்வூ செய்ய அரசு கருணை வைக்க வேண்டும். பிறகு எங்களுக்கு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு டிகரிஇ பி.எட். போன்றவற்றிக்கு இன்புருமென்ட் 5-30 வருட்ங்களுக்கு முன்னர் முடித்தவர்கள் எழுதலாம் என்ற அறிக்கையூம் விடவேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. APADIYAE +2 SERNTHU PADIKA VAIPU KELUNGA...

      Delete
  19. மதிப்புமிகு வழக்கறிஞர்கள் தொழில் செய்யூம் நல்ல உள்ளங்களுக்கு இது புரியூம் ஆகையால் எங்களுக்காக வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு ரிட் மனுவையூம் சுப்ரிம் கோட் மற்றும் உயர் நீதிமன்றத்தில் போட்டு நீதி நிலைநாட்ட எங்கள் சார்பாக உங்களுக்கு கோரிக்கை மனுவை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றௌம்.

    ReplyDelete
  20. 11ம் 12ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு டி.ஆர்.பி மார்க் மட்டும் போதுமாம். ஆனால் 1 - 10 ம் வகுப்பு எடுக்கின்ற ஆசிரியர்களுக்கு 10.12.டிடிஎட்.டிகிரி.பி.எட். போன்ற மார்க் தேவையாம். இது என்ன தர்மம் கடவூளே இனிமேல் 10 ம் வகுப்பு மார்க் வைத்து மருத்துவம். பெறியியல் போன்ற படிப்பு சேர்க்கலாம். ஏனெனில் இப்படி தேர்வூ செய்பவர்கள் தான் அதிகமாக நிறைவாக நடத்துவார்கள். ஏனெனில் அவர்களை அவ்வாறு தான் வெயிட்டேஜ் முறைபடி எடுத்துள்ளோன். இனிமேல் 11. 12 ம் வகுப்பு ஆல் பாஸ் செய்யலாம்.

    ReplyDelete
  21. intaikkavathu nam knneruku vidivukalam vanthathae.poradubavarkaluku nanti.

    ReplyDelete
  22. ஆனைத்து ஆசிரியர் சங்களும் (இடைநிலைஇ பட்டதாரிஇ முதுகலைஇ கல்லூரி ஆசிரியர்கள்) எங்கள் கோரிக்கைக்கு ஆதரவூ அளிக்குமாறு உங்களில் ஒருவராக பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...


    வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..




    திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்


    நன்றி..நன்றி..நன்றி..!

    ReplyDelete
  24. மீண்டும் நீதியை நிலைநாட்டிய நீதிபதிகளுக்க நன்றி!

    ReplyDelete
  25. தேர்வுப் பட்டியலில் இடம்பெற்று இந்த அறிவிப்பில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரிய சகோதர சகோதரி களுக்கு.. மனதை தேற்றிக்கொள்ளவும்.. எனது ஆறுதல்கள். மனம் வெற்றி, தோல்வி களை தாங்கிக்கொள்ள இயற்கை தந்த வாய்ப்பாக இதனை கருதி மனதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. Apadingala sir thanks ethu ungalugum porunthum sir wait an see...

      Delete
    2. UMANATH 100% WEIGHTAGE SYSTEM CANCEL AAGUM. SELECTION PURELY BASED FOR TET MARK ONLY.

      Delete
    3. Ok sir epa select candidates poratam panuvangaley ...sir ...

      Delete
    4. I am not selected candidate..
      Tet2013 yeluthina yellarumae ovvoru kalakattathula vathanaiya anubavichukkittuthaan irukkom....
      Yaryarukku santhosam yeppa yeppa kidaikkum'nu thaan theriyala....

      Delete
  26. Muniraj tharmam pathi venruvitathu nitchaiyam mulumaiyaga vellum .

    ReplyDelete
  27. போராட்டக்கலத்தில் இருக்கும் அனைவருக்கும் போராட்டக்கலத்தில் உங்களில் ஒருவனாக. இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தகுதி(TET)
    தேர்வு மதிப்பெண் & வேலைவாய்ப்பு பதிவு மூப்பு(Employment. seniority) இதன் அடிப்படையில் பணி (வேலை) வழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கமுடியும் இல்லை என்றால் மீண்டும் இடியாப்பசிக்கலே தொடரும்.



    ReplyDelete
  28. TET kadavul nitchaiyam irukanha.

    ReplyDelete
  29. Hearty wishes to rajallingam, karthick, chella durai and our friends.. may god bless u all... and hats off to you ...

    ReplyDelete
  30. பணி நியமன ஆணை பெற்றவர்கள் யாரும் கவலைபடவேண்டாம். அரசு தடையாணையை நீக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறது. வழக்கம் போல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Eppadi sir Pavam illa 90 mark vangana teachers ellam pavam illa. Government ippa two children podum sollaranga. above two children ellam kadaval kitta anpidalama sir.

      Delete
    2. government G.O eppa varuth antha date piraka than go implement aganum. Erkanava 2013 nadanda test ku eppadi apply pannarathu sir.

      Delete
    3. MBBS Selection Only Date of Birth vachi than admission pannuvum inu Govt Go potta eppadi sir. Mark vangina nanga ellam pathikiram sir

      Delete
  31. TET EXAMAI ORU ELIGIBLITYA VACHITU SENIORITYLA LIST SELECT PANUNGA ....@CM AMMA

    ReplyDelete
    Replies
    1. ok sir good idea. selection about the employment senerioty is corret. those are 55% are all eligible for teacher post. but vacancies is fill by the emp. seniority basis. illai na employment ku office illama poi vidum.

      Delete
    2. Employment Office please delete the B.Ed and D.T.ed canditate. THere is no use of Employment office.

      Delete
    3. All the Post selected by Entrance Test and Interview Test. But Teacher Post is Select the Previous Studies Percentage. (TNPSC, PGTRB, Bank, Police, JTO and etc)

      Delete
    4. இதுவே மிகச்சிறந்ததும்,சிக்கல்கள் அற்றதும்,நடைமுறை சாத்தியமும்,இதுவரை செய்ய முடிந்ததும்,எளிமையாதும்,நீதியும் கொண்டதுமான வழியாக இருக்க முடியும்.வேலைவாய்ப்பக பதிவுமூப்பில் உள்ளவர்களில்,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோரை பணியில் அமர்த்துவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

      Delete
    5. அரசு தகுதித்தேர்வை போட்டித்தேர்வாக செயல்படுத்திவிட்டதுபோல் தோன்றுகிறது.அரசு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று,தகுதியானவர் என்று தெரிந்துவிட்ட ஒரு நபரை ஏற்கனவே சாத்தியப்பட்ட எளிய நடைமுறையான பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்வது ஏற்கத்தக்க சிறந்த முறையாகும்.

      Delete
  32. T.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?

    ReplyDelete
    Replies
    1. Thamil hinduvil naan ungalukku aatharava comment potten. But neenga down vote senjeenga. ethargu.

      Delete
  33. Trb will conducting compatative exam (major+education+Gk)(110+30+10).+SENIORITY(5 MARKS)+EXPERIENCE(5 marks) Only for TET PASSED candidates. It is final solution for this issues.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. இது சிறப்பான தொடக்கமாக அமையட்டும்...
    இப்படிக்கு அன்புடன்
    உங்களைபோன்ற ஒரு வாசகன்...

    ReplyDelete
  37. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. உங்களின் வருங்கால வெற்றிக்கு அடுத்தளமாக இது அமையட்டும்......

    ReplyDelete
  39. niyayapadi yellorum yetrukollum vagail theervu kidaithaal nallathu.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive