Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET: இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்

         ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்   மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்




15 Comments:

  1. ellam ok adi diravidar welfare department 1u iruku govt.ku theriuma?theriyatha.669 welfare school second grade teacher posting verum arivippu madum thana?

    ReplyDelete
  2. UN SELECTED TEACHERS ELLARUM VANGA SAGALAM..............................

    VELAI ILLAI, MARRIAGE ILLAI, NIMATHI ILLAI, VITIL MARIYATHAI ILLAI, NAN YEN VALANUM SAGANUM APPA THAN ELLARUM NALLA IRUPANGA......

    ENAI PONDRA ETHANAIYO PER SAGA PORANGANU THERIYALA

    ReplyDelete
  3. 885 brte to bt asst coversion unda

    ReplyDelete
  4. Monday all Minority Language [Urdu,
    Telugu, Malayalam] candidates going to
    TRB to force them to publish our
    Selection list. please all minority
    Language Candidates participate. If we
    delay than TRB wont publish quickly.
    Contact: cm_mubarakali@yahoo.co.in

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Chennai candidate who attended counsel in ebbas girls hr school. Come to ebbas school. Started issuing at 1600 hrs. Come with CV call letter. Don't go to CEO office. Come to ebbas school.

    ReplyDelete
  7. Chennai candidate who attended counsel in ebbas girls hr school. Come to ebbas school. Started issuing at 1600 hrs. Come with CV call letter. Don't go to CEO office. Come to ebbas school.

    ReplyDelete
  8. இப்போ நடக்குறது மக்களாட்சியா ? சர்வாதிகாரி ஆட்சியா? எல்லாம் ஆளுங்கட்சிக்கு சார்பாவே இருக்காங்க!!!!!!!!!!!!!! ஈவன் பாடசாலை கோர்ட் முதற்கொண்டு. நீதின்னு ஒன்னு இருக்கா?
    ஐயா தீர்ப்பு சொன்ன நீதிபதி அவர்களே நிபந்தனைக்கு கட்டுப்பட்டுதான் எக்ஸாம் எழுதினோம் இல்லனு சொல்லல.சர்ட்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் எல்லாம் முடிச்சபிறகு வந்ததுதான் இந்த வெயிட்டேஜ் முறையும், 5% இட ஒதுக்கீடும் இந்த நிபந்தனைக்கு நாங்க கட்டுபட அவசியம் என்ன? என்னைப்போன்றவர்களுக்கு சாவதை தவிர வேறு வழி? எந்த GO போட்டாலும் முன் தேதியிட்டே வெளியிடும் அரசு இந்த 5% மதிப்பெண் தளர்வையும் 2012 TET க்கும் பொருந்துமாறு வெளியிட்டு இருக்கலாமே Oh அப்ப எதுவும் இடை தேர்தல் இல்லை அல்லவா?
    ஐயா பாடசாலை நிர்வாகி தயவு செய்து இதை பப்ளிஷ் பண்ணுங்க......

    ReplyDelete
  9. Welcome To New Teacher...........
    Parthasarathi
    P.G.Asst.

    ReplyDelete
  10. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள், +2இல் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் ... எல்லாரும் டாக்டர் ,இஞ்சினியர் ஆக சென்று விடுகின்றனர் ... குறைவான மதிப்பெண் எடுத்தவர்களே ஆர்ட்ஸ் காலேஜ் செல்கின்றனர்... ...(வறுமை காரணாமாக சிலர் செல்லலாம் )இவர்கள் வருங்கால எதிர்காலத்தை மாணவர்களை உருவாக்க உள்ளவர்கள் ...எனில் அவர்களின் 10 வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில் தவறேதும் இருக்கா ? வெறும் TET தேர்வில் அப்ஜெக்டிவ் டைப்பில் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டால் மட்டும் போதுமா ... சிறுவயதில் இருந்தே பள்ளி ,கல்லூரியில் நன்றாக படித்து இருந்தால் மாணவர்களையும் அவர்களைப்போல நல்ல மதிப்பெண் எடுக்க வழிகாட்ட முடியும் அல்லவா ??? பத்தாம் ,+2 வகுப்பில் ஆவரேஜ் மதிப்பெண் எடுத்தவர்களால் எப்படி அதிக மதிப்பெண் எடுக்க வழிகாட்டமுடியும் ...

    ReplyDelete
    Replies
    1. Namakku paadam sollikodutha teachers ellam thakuthi atravarkala?

      Delete
    2. குறைவான மதிப்பெண் எடுத்து ஆசிரியர்கள் ஆகுபவர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க முடியாது என்றால் , குறைவான மதிப்பெண் எடுத்து டாக்டர் இஞ்சினியர் ஆகுபவர்கள் .......................................

      Delete
  11. Paada saalai admin sir, konjamaavadhu nadu nilamaiyudan irungal. Naan anubuvathai yaen delete seigirir? Idhaiyum delete seivirgal endru enakku theriyum. Good bye to you and your website. Mathiyathaar thalai vassal mithikka vendaam endru naan padithadhu...

    ReplyDelete
  12. 5% relaxation cancelled, watch puthiyathalaimurai, polimer news.

    ReplyDelete
  13. Teacher vaelaikku weightage pakkura govt,B.Ed., padikka sc/st-kku 40% mark salukai En kodukka vendum.intha markkuku teacher vaelai illainu munnadiye sollitta Pattanpootan seitha kulathozhila patthiruppom. Ippadi Nampavacchu kazhuttharuttha Govt.kku nantri.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive