Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Epayroll User Manual

அன்பான பாடசாலை வாசகர்களே,

         வணக்கம். தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

         இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த பாடசாலை - ePayroll User Manual  வழங்கியுள்ளது. நன்றி!
15 Comments:

 1. அதெல்லாம் சாி. இந்த வேலையை ஆன்லைனில் பன்றதுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணிணி ஆப்பரேட்டா் போட்டா நல்லா இருக்கும்லா. தமிழ்நாட்டுல கம்ப்யுட்டா் சயின்ஸ் படிச்சது குற்றமா?

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாடு முதன்மைகள்:-

   1. பாரத ரத்னா விருது பெற்றவர்கள் -
   2. முதல் பெண் நீதிபதி-
   3. முதல் பெண் மருத்துவர்-
   4. பெண் ஆளுநர்-
   5. பெண் முதலமைச்சர்-
   6. பெண் தலைமை செயலாளர்-
   7. பெண் கமாண்டோ-
   8. முதல் நாளிதழ்-
   9. முதல் தமிழ் நாளிதழ்-
   10. வானொலி நிலையம்-
   11. முதல் இருப்பு பாதை-
   12. வணிக வங்கி-
   13. முதல் மாநகராட்சி-
   14. முதல் ஊமைப்படம்-
   15. முதல் பேசும் படம்-

   Delete
  2. Dear paper1 friends...

   We have lost our job opportunity , why..? very less vaccancy was announced by TRB for academic year 2012-13 .

   Eventhough we scored good marks in 12th , Dted , Tntet and also having 70 plus weightage , we didn't get job opportunity. .

   In 2012 Tet , all passed candidates 100% got job . They're really lucky people. But there is a completely different story with 2013 Tntet paper1 candidates. A shocking announcement "845 current vacancies" from Trb destroyed thousands of talented teacher's heart and faith .

   We need additional vacancies announcement from Trb as soon as possible.

   Additional vaccancy is the only one remedy for unselected secondary grade teachers. So, we need to demand increase in vaccancy. All come forward , believe yourself we can get additional vaccancy .that's sure.

   Because of TRB s less vaccancy notificatiin ,
   My calendar always shows me APRIL 1

   We can change everything,
   All come to chennai
   21.09.2014

   sathyamoorthy(Avinashi)
   95433 91234
   9597239898
   Sathyajith (Bangalore)
   09663091690
   Mahendran (chennai)
   7299053549.
   Ravi (kadalur)
   8675567007
   Dharmaraj (Ramnad)
   9843521163
   Kanagaraj (Theni)
   9597734532
   Karuppusamy (erode)
   7200670046
   sivadeepan (trichy)
   8012482604
   Sakthivel (dharmapuri)
   9094316566
   Kulanthaivel (kallakuruchi)
   9994282858
   Deva (vellur)
   9566203861
   Saravanan(vathalagundu)
   9003444100   ####################
   Date :21/09/14
   Place : chennai merina.

   ******************************
   Thanks to all.
   ******************************

   Delete
  3. arumaiyaga sonnergal nanberaa

   Delete
  4. do you know another one news,,,,who are join to new computer science b.ed,,,,vacancy are free,,,private college correspondent are told to when u finish this course ,,you will definitely get job in govt school,,,,,,,,Seat rate 80.000 amount,,,,,,,,,velangumaaaa.....

   ivangalalam enna pandrathuuuu,,,,,nalla money sambathikirangal,,,

   Delete
 2. என்னாச்சு!!!
  என்னாச்சு!!!
  என்னாச்சு!!!


  :'( :'( :'(

  1409 ADTW vacancy

  என்னாச்சு!!!  :'( :'( :'(

  Madurai corporation vacancy

  என்னாச்சு!!!  :'( :'( :'(

  13777 BT vacancy kalvi manya korikai

  என்னாச்சு!!!  :'( :'( :'(

  3500 this acadamic year vacancy 2013 tet candidates ஐ கொண்டே நிரப்பப் படும் என்றார்களே

  என்னாச்சு!!!  :'( :'( :'(

  2013-14 vacancy

  என்னாச்சு!!!  :'( :'( :'(

  backlog vacancy
  tamil483
  eng1825
  mat1299
  phy1044
  che810
  bot563
  zoo548
  his3122
  geo1001

  என்னாச்சு!!!  :'( :'( :'(

  vacancy அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ???
  :-):-):-):-):-):-):-):-):-):-):-):-)

  reply reply admin , friends , 2013 tet candidate.

  ReplyDelete
 3. Sir pls explain or send any pdf files related to previous payroll softwares ( how to enter and explanations for all options )

  ReplyDelete
  Replies
  1. My mail id ppandiantr@gmail.com

   Delete
  2. You can directly enter all the details in pay roll 9.1 version. Details has been sent.

   Delete
 4. Please I also want the pdf files related to previous pay rolls ..my mail id : prathapsingh83@gmail.com

  ReplyDelete
  Replies
  1. Details in pdf format has been sent to your mail.

   Delete
  2. தனி வட்டாட்சியா் (தென்னக ரயில்வே), புதியதாக அலுவலகம் துவங்கப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு E-Pay Roll user name and Password வாங்குவதற்கு. படிவம் உள்ளதா அய்யா..

   Delete
 5. When will the DEO Exam results publish? If u know pl inform

  ReplyDelete
 6. Please I also want the pdf files related to previous pay rolls ..my mail id : adevakumar@gmail.com

  ReplyDelete
 7. 2 password thandhu enna punniyam. rendayumae PREM COMPUTER than thirupathur'la (VELLORE DT.) use pannaran. paesama orae password prem computer kae kuduthurallam.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -  பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

Blog Archive