Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு.

         தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்

       மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று வரிசை எண் 43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive