தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும்?

         பிறை சரியாக தெரியாததால் அக்டோபர் 6 ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளதாக தெரிகிறது.ஆகவே அக்டோபர் 6 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கலாம் என எதிபார்க்கப் படுகிறது
 
          இது உறுதியற்ற தகவல். உறுதியான தகவல் கிடைக்கப்பெற்றதும் மீண்டும் பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படலாம்.

Thanks to திரு.ஷெரிப், திருச்சி.
1 Comments:

  1. உற்றதொரு ஊன்றுகோலை உரியநேரத்தில் கொடுத்திருக்கிறீர்கள்,,, நன்றி....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive