இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு







அரசின் செயல்முறை மிகவும் தவறு கண்டிக்கதக்கது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுன்பு பொன்னையன் போன்றவர்கள் அம்மாவுக்குத் தவறானத் தகவல்களைத் தந்தார்கள்,இந்தமுறையும் ஒரு சில அதிகாரிகள் தவறானத்த கவல்களைத்தருவதால்.அம்மா ,கவனமாக இருக்கவும்.நல்ல முடிவைத்தாருங்கள்.
ReplyDeleteஏன். இந்த. வீண்பிடிவாதம் முதல்வர் அவர்களே..... ஒன்று. weightage முரையை இரத்து செய்து ஆனையிடுங்கள்.. இல்லையேல் 2000 ஆண்டிற்கு முன்பு படித்தவர்களின் சான்றிதழ்கள் செல்லாது என்று அறிவிப்பு செய்யுங்கள் ... படித்து நல்ல. மதிப்பெண். எடுத்தும் கூட நிம்மதியில்லாமல் நடுரோட்டில் நிற்கிறோம்... இது தான் உங்கள். பொற்கால ஆட்சியின் சாதனையா ..... ஆசிரியர். சங்கங்களின் தலைவர்களே.... எங்களுக்கு. ஆதரவாக குரல் கொடுக்க மாட்டீர்களா? ஊதிய உயர்வுக்கு மட்டும். தான் நீங்கள். குரல் கொடுப்பீர்களா? இந்த weightage முறை 100% தவறு என்பது உங்களுக்கு தெரியாதா?
ReplyDelete