புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன
உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித்
துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை
கல்வித்திட்டம் மூலம் புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க கல்வித்துறை முடிவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...