இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை
நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர்
திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த
இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.







the same verdict is to be given to cross major promotion also. good verdict
ReplyDeleteinnum 4 varusum theerpu varum aduvum double degree not eligible than padichidunga boss oru degree 3 varasuthala
ReplyDeleteமூன்று ஆண்டுகள் படித்தாலும் சரி ஓராண்டு படித்தாலும் சரி தொலைதூரக் கல்வி வாயிலாகப் பயிலும் பெரும் பான்மையானவர்களின் பட்டங்கள் வெறும் காகிதமே தவிர உண்மையான பட்டங்கள் அல்ல நண்பரே! முதலில் அதை மனதில் நிறுத்துங்கள்.
ReplyDelete