Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Result : District Wise Percentage

           10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.


          தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.  இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.

                வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

மாவட்டம் தேர்ச்சி /விகிதம் (%) /பள்ளிகளின் எண்ணிக்கை

ஈரோடு 97.88 334

கன்னியாகுமரி 97.78 391

நாமக்கல் 96.58 298

விருதுநகர் 96.55 325

கோயம்பத்தூர் 95.6 502

கிருஷ்ணகிரி 94.58 356

திருப்பூர் 94.38 312

தூத்துக்குடி 94.22 278

சிவகங்கை 93.44 256

சென்னை 93.42 589

மதுரை 93.13 449

ராமநாதபுரம் 93.11 227

கரூர் 92.71 180

ஊட்டி 92.69 177

தஞ்சாவூர் 92.59 390

திருச்சி 92.45 396

பெரம்பலூர் 92.33 124

திருநெல்வேலி 91.98 448

சேலம் 91.89 473

புதுச்சேரி 91.69 279

தர்மபுரி 91.66 285

புதுக்கோட்டை 90.48 295

திண்டுக்கல் 89.84 317

திருவள்ளூர் 89.19 580

காஞ்சிபுரம் 89.17 565

தேனி 87.66 184

வேலூர் 87.35 566

அரியலூர் 84.18 149

திருவாரூர் 84.13 203

கடலூர் 83.71 385

விழுப்புரம் 82.66 534

நாகப்பட்டினம் 82.28 263

திருவண்ணாமலை 77.84 450




1 Comments:

  1. நாகப்பட்டினம் மாவட்ட கல்வித்துறையால்தான் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி அடைய கையேடு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி மாவட்டம் கடைசியில் 2ம் இடத்தில் உள்ளது. காரணம் கண்டறிவார்களா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive