10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ

         இந்தியாவில் ஆரம்பக்கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அடு்த்த படியாக பாகிஸ்தான், இந்தோனேஷியா நாடுகள் இடம் பிடித்துள்ளது.
 
            புருண்டி ஏமன், கானா, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான்,வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 27 மில்லியனிலிருந்து நான்கு மில்லியனாக குறைந்து வி்ட்டதாக யுனெஸ்கோவி்ன் பொது இயக்குனர் ஐரினோ போகோவா தெரிவித்துள்ளார்.
2 Comments:

  1. We are ready to work anywhere

    ReplyDelete
  2. But TRB andGOVT is not ready to appoint tet2013 passedcandidates

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive