ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.         குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: ஆசிரியர் தகுதித்தேர்வு
கல்வித்தகுதி: +2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும். 4 ஆண்டு இளங்கலை (B.EI.Ed) சிறப்பு கல்வி,+2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும்.பி.ஏ., பி.எஸ்சி போன்ற பட்டங்களுடன் பி.எட் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TET 2014 பாடத்திட்டம்:
1. Child Development and pedagogy
2. language I
3. language II
4. Mathematics
5. Environmental Studies
மொத்தம் 150 வினாக்கள் அமைந்திருக்கும். இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 வினாக்கள் அமைந்திருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.350.
2.SC,ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் www.ojas.guj.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2014
தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ojas.guj.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
2 Comments:

 1. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த  PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன. 
  GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014  AT 2.15.P.M. 
  SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST  PGTRB 2013
  26.WP.28640/2013
  82.WP.28647/2013
  84.WP.28893/201
  85.WP.28902/2013
  86.WP.29346/2013
  TO
  WP.29349/2013
  87.WP.29539/2013
  88.WP.29555/2013
  89.WP.29564/2013
  91.WP.29605/2013
  94.WP.29987/2013
  95.WP.30006/2013
  103.WP.30927/2013
  116.WP.31294/2013
  119.WP.31352/2013
  128.WP.31590/2013
  129.WP.31674/2013
  132.WP.31755/2013
  137.WP.31769/2013
  141.WP.31868/2013
  TO     WP.31872/2013
  178.WP.32719/2013
  181.WP.33195/2013
  186.WP.34564/2013
  187.WP.28587/2013
  188.WP.29464/2013
  191.WP.31670/2013
  192.WP.31780/2013
  193.WP.31943/2013
  189.WP.32115/2013
  190.WP.30616/2013
  TO  WP.30618/2013
  No 1 speed for education news at www.kalvikkuyil.blogspot.com
  திங்கள் அன்று PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
  Source: http://www.causelists.nic.in/chennai_new/index1.html

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive