மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம்

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .

  திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள்.
ஆலங்குளம் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்

2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம்
3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்கடையம் ஒன்றியம்
4..ஊ .ஒ து .பள்ளி -சிவ ஞானபுரம்குருவிகுளம் ஒன்றியம்
5..ஊ .ஒ து .பள்ளி -தோப்பு ரெட்டிய பட்டி
6..ஊ .ஒ து .பள்ளி -தர்மத்து பட்டி.
7..ஊ .ஒ து .பள்ளி -.ராயப்ப புரம்

தூத்துகுடி மாவட்டம் ;- 3 பணியிடங்கள்
புதூர் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி- நடுகாட்டுர்
2.ஊ .ஒ து .பள்ளி -கழுகாசல புரம்
3.ஊ .ஒ து .பள்ளி -.வி.சுப்பையா புரம்

கன்னியாகுமரி மாவட்டம்23 பேருக்கு துவக்க பள்ளி தா.ஆ பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது21.பேருக்கு பட்டதாரி ஆசிரியர் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது .29 பேர் பணி நிரவல் ஆணை பெற்று உள்ளனர்மீதம் உள்ள பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக சரண்டர் செய்யப்பட்டதாக தகவல் -தற்போதைய நிலையில் காலியிடங்கள் இல்லை என தகவல்

விருது நகர் மாவட்டம் ; -
4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்

மதுரை மாவட்டம் ;-4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்( கள்ளி குடி 2/ கல்லுபட்டி 2 )
7 Comments:

 1. Pls publish tirupur dist vacancies. .

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 2. What about vellore district vacancies

  ReplyDelete
 3. Pls tell which date priority trs should attend 30,or 1

  ReplyDelete
 4. Pls publish the number of vacancies in Erode Dist.

  ReplyDelete
 5. Pls publish the number of vacancies in pudukkottai Dist.

  ReplyDelete
 6. Pls publish the number of vacancies in pudukkottai Dist.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive