புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி.

        புதுச்சேரி அரசின்கீழ் காரைக்கால், மாஹியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lecturer
காலியிடங்கள்: 47
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
                                                                    காரைக்கால்:
1. தமிழ் - 08
2. ஆங்கிலம் - 09
3. இந்தி - 01
4. பிரெஞ் - 01
5. கணிதம் - 04
6. இயற்பியல் - 04
7. வேதியியல் - 03
8. தாவரவியல் - 02
9. விலங்கியல் - 02
10. வணிகவியல் - 04
11. வரலாறு - 03
12. பொருளாதாரம் - 04\
மாஹி:
13. வணிகவியல் - 01
14. பொருளாதாரம் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 20.04.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டம், கல்வியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 20.04.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of School Education, Perunthalaivar Kamarajar Centenary Education Complex, 100 feet Road, Anna Nagar, Puducherry - 605005.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.py.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive