PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

GPAT - 2015 தேர்வு முடிவுகள் வெளியீடு

       கிரஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட் (GPAT)2015 நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
         பிப்ரவரி 23,24ம் தேதி GPAT-2015 தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் AICTE இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2015-16ம் கல்வியாண்டில் முதுகலை பார்மசி படிப்பில் சேருவதற்காக இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group