NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி

       மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 6578 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 6578

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant: - 3523
2. Data Entry Operator - 2049
3. Lower Divisional Clerk - 1006

வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ssconline.nic.in அல்லது ssconline2.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

பகுதி-I விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2015

பகுதி-II விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2015

ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-07-2015

ஆஃப்லைன் மூலம் தொலைத்தூர பகுதிகளில் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான  கடைசி தேதி 20.07.2015

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய

http://ssc.nic.in/notice/examnotice/CHSLE_2015_Final_Notice_ENG_12_06_15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive