இதுகுறித்து
யாகூ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் துணை அதிகாரி கூறும் போது
மொபைல் மூலம் தேடுதலுக்கு தேவையான முடிவில்லா ஒரு புதிய தளத்தை
உருவாக்கியுள்ளோம்.
செல்போனின்
சின்ன திரையில் தேடும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இந்த தளம்
அமைக்கப்பட்டுள்ளது. சஃபாரி மற்றும் க்ரோம் மூலம் ஸ்மார்ட்போன்
பயன்பாட்டாளர்கள் இதை பயன்படுத்த முடியும்.என தெரிவித்தார்.2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக தேடு தளத்தை புதுப்பித்துள்ளது யாகூ







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...