பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்
செய்ய உள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்
டெலிபோன், செல்போன் இணைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள், இரவு
நேரத்தில் வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும் டெலிபோன் அழைப்புகளை
செல்போனுக்கு வரும்படி மாற்றிக் கொள்ளலாம்.
Guides / Study Materials Download
Home »
» தீபாவளி முதல் டெலிபோன் அழைப்புகளை செல்போனிலும் பெறலாம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...