நேற்று
03.08.2016 டாடா சங்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்
கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பெஞ்சமின் அவர்களை சந்தித்து CPS
திட்டத்தினை ரத்து செய்திட அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு டாடா சங்கம்
சார்பில் 140 பக்க ஆதாரங்கள் கொண்ட கோரிக்கை மனுவினை மாண்புமிகு கல்வித்துறை
அமைச்சரிடம் நேரில் வழங்கினர்.
Quarterly Exam Questions Answers
Home »
» CPS திட்டத்தினை ரத்து செய்திட டாடா சங்கம் சார்பில் 140 பக்க ஆதாரங்கள் ஒப்படைப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...