NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆர்.கே.நகர் இடைதேர்தல்: ஏப். 12 பொது விடுமுறை

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி ஏப்.12--ம் தேதி ஆர்.கே. தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை தலைமை செயலாளர் வெளியிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive