தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்

       அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.           அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான, அனைத்து தேர்வு முடிவுகளும், ஜூலை, 12ல் வெளியாகின. இதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மறுமதிப்பீடுக்கு நேற்று வரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்தது. இந்நிலையில் ஆக., 1 வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive