ஜூலை 31ல் முக்கிய அறிவிப்பு:செங்கோட்டையன்!!!

திருவண்ணாமலையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட போது பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் ஜூலை 31 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது என்றார்

11 Comments:

 1. நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள அறிவிப்பே எங்களுக்கு போதும் சாமி...

  இனிமே ஒன்னும் வேண்டாம்...

  நல்லா இருங்க!!!

  ReplyDelete
 2. Total vancies first sollungasamy

  ReplyDelete
 3. நீங்கள் இப்படி தான் சொல்வீங்க ஒன்னும் இருக்காது

  ReplyDelete
 4. முதலில் ஆசிரியர் பணி நியமனத்தை நியாயமாகவும்,மிகுந்த ஆர்வமுடனும் அறிவிப்பு வெளியிட்டால் சிறந்த முடிவாக இருக்கும். இதை விட்டுவிட்டு முக்கிய அறிவிப்பு வெளியிட படும் என்று விளம்பரம் பிள்ளையார் சுழி போடுவது போல் தான் தெரிகின்றது.

  ReplyDelete
 5. Yen sir Pg trb cutoff kuraiuma

  ReplyDelete
  Replies
  1. Pg trb 2017 result eppo varum....&cut off enna varum???????

   Delete
 6. pg trb tamil sec gr tr 64 mark any chance for appointment

  ReplyDelete
 7. Tn tet telugu mediam passed candidates come to my whatsapp group. 9606640918

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive