NEET Coaching 2022

Maazter - The Learning App

வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு

2016-17 ஆண்டின் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 5 வரை வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. 

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் ஒரே நேரத்தில் பலர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததால் கணினி சர்வர் தற்காலிகமாக முடங்கியது. இதனை அடுத்து வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive