NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS Tutorial - How to Register New Entry for 1st Standard?

EMIS Tutorial - How to Register New Entry for 1st Standard?
ஒன்றாம் வகுப்பு மாணவர்களை புதிதாகப் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை...
Prepared by Mr.  AMU SHAHUL HAMEED
 PUMS ABIRAMAM – KAMUTHI UNION
 RAMNAD DIST
1,  EMIS LOGIN PAGE  செல்லவும் .


USER NAME  உங்கள்டைய UDISE எண்ணை  டைப் செய்யவும்.. PASSWORD  கட்டத்தில் உங்களுக்கான தற்காலிக  ( OTP )  பாஸ்வேர்டை டைப் செய்யவும்.. எ.கா vczxsfg

2, இப்போது பள்ளியின் email id  பதிவு செய்யவும் , பின் தலைமை ஆசிரியரின் மொபைல் எண்ணை பதிவிடவும்..



3, தற்போது RESET PASSWORD  கட்டம் தோன்றும்..


அதில் OLD PASSWORD  கட்டத்தில் உங்கள் தற்காலிக பாஸ்வேர்டை ( OTP ) பதிவிடவும்.எ.கா vczxsfg .NEW PASSWORD  கட்டத்தில் உங்கள் பள்ளிக்கான நிரந்தர பாஸ்வேர்டை பதிவிடவும்.ex. pups123.அதை மீண்டும் CONFIRM NEW PASSWORD  கட்டத்தில் பதிவிடவும் ex. pups123.. பின்னர் உள்ளீடு பட்டனை அழுத்தவும்...தற்போது PASSWORD SUCCESSFULLY UPDATED.. என ஒரு box தோன்றும்..முக்கியமாக நிரந்தர பாஸ்வேர்டை குறித்து வைத்துக்கொள்ளவும்..


கீழே தோன்றும் படங்களில் உள்ள விளக்கங்களை கவனித்து அனைத்து பதிவுகளையும் செய்யவும்...













0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive