வேலைவாய்ப்பு யூனியன் வங்கியில் பணி!

யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 100

பணியின் தன்மை :: Forex Officer , Integrated Treasury Officer

சம்பளம்: ரூ.31,705 - 45,950

வயது வரம்பு: 23 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசி தேதி: 13.01.2018

மேலும் விவரங்களுக்கு யூனியன் வங்கி என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive