அரசுப் பள்ளி - என் பள்ளி, நம் பள்ளி!

தேனிமாவட்டம் வருசநாடு அ.மே.நி. பள்ளி   உயிரினும் மேலான மாணவர்களின்  அணில் போன்ற முக்கியமான
 பங்களிப்பு மற்றும் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் அன்புப் பங்களிப்பு ஆனால் சுமையற்ற பங்களிப்பின் காரணமாக பல்வேறு வண்ணங்களில் பளிச்சென்று காட்சியளிக்கிறது அனைத்து வகுப்பறை கட்டிடங்களும்  வருசநாடு  பள்ளி   மாணவர்கள் அமரும் இருக்கைகள் அனைத்திற்கும் Vision 2020 யிடம் 30 லிட்டர் Paint வாங்கி ஆசிரியர்களே இருக்கைகளுக்கு பெயின்ட் அடித்து வேலைசெய்தனர்,  உறுதியாக என்னால் கூற முடியும் .எங்கள் பள்ளி மட்டுமே அரசு பள்ளிகளால் மட்டுமல்ல அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பளிச்சிடும் பள்ளி என்று!!!.அரசு பள்ளியில் இது சாத்தியமா? சாத்தியமே நீங்கள் மனது வைத்தால்!!!அரசுப் பள்ளி என் பள்ளி."நம் பள்ளி By T.Raja, ghss varusanadu

 Share this