அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறார்கள் சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Share this