அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நாளை முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு அமல்


அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது. இதற்கென பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது

Share this