ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

Share this