01.12.2017- நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்!!!


Share this

4 Responses to "01.12.2017- நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்!!! "

 1. ஏற்கனெவே 4000 பணியிடங்கள் இருப்பதாக சொன்னார்கள்
  இப்பொழுது 2084 பணியிடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

  மீதமுள்ள பணியிடங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களில் இருந்து நிரப்ப போகிறார்களா?

  அப்படியானால் அவர்களுக்கு எந்த அளவீட்டில் தேர்ச்சி முறைகள் உள்ளன

  ReplyDelete
 2. 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 50% மற்றும் அதிகபட்ச cutoff மதிப்பெண்கள் உள்ளவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்கலாம்.

  2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் முடிந்தபின் 2014 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

  2014 இல் தேர்ச்சி பெற்றவர்கள் முடிந்தபின் 2017 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

  ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் மட்டுமே பணி வாய்ப்புக்கான காரணி என்றால் பாலிடெக்னிக் தேர்வுபோல நடக்க வாய்ப்புகள் அதிகம்.

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதி தேர்வு ஒரு தகுதி தேர்வு என்றால் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அல்லவா. எப்படி மதிப்பெண் கணக்கில் எடுக்க படுகிது.

  இது சட்டத்திற்கு முரணான செயல் அல்லவா.

  மதிப்பெண் மட்டுமே பணி வாய்ப்புக்கான காரணி என்றால் பாலிடெக்னிக் தேர்வுபோல நடக்க வாய்ப்புகள் அதிகம்.

  ReplyDelete
 4. maths last posting cutoff theriuma..

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...