NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RTE : இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2010 முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive