கேரளாவில் ஹை-டெக் வசதியுடன் பொலிவு பெறவிருக்கும் அரசுப் பள்ளிகள்

கேரளா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள்,
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளிட்ட 40,083 பள்ளிகளின் வகுப்பறைகளை ஹை டெக் வசதியுடன் கூடிய வகுப்பறையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கேரளா அரசு. முதற்கட்டமாக 3,676 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஹை - டெக் வசதியுடன் கூடிய வகுப்பறைகளாக மாற்றப்படுகிறது.


Share this

2 Responses to "கேரளாவில் ஹை-டெக் வசதியுடன் பொலிவு பெறவிருக்கும் அரசுப் பள்ளிகள்"

Dear Reader,

Enter Your Comments Here...