Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions
Home »
» Special Teachers TRB Exam - Expected Cutoff Marks!








Kadaisi varikum PET cutt off sollave mudiyalaye.... 😂😂😂
ReplyDeleteTCA பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 550-க்கும் மேற்ப்பட்டோர் தேர்வாகி உள்ளனர் என்றால் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும், முழுக்க முழுக்க சந்தேகமாகவும் உள்ளது? CV க்கு தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் 550 பேருக்கும் மேற்ப்பட்டவர்கள் தேர்வாணவர்கள் எனில் 1325-ல் 550 பேர் இங்கு படித்தவர்கள் தான் எனில் ஏதோ ஒரு விதத்தில் வினாத்தால் லீக் ஆகியிருக்கலாம்? அல்லது வேறு வகையில் ஏதாவது தில்லு முல்லு வேலை நடந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
ReplyDeleteதெரிந்தவர்கள் தயவு செய்து பதில் தகவல் தரவும். இது என்னுடைய (ம)எங்களுடைய வாழ்க்கைப் போராட்டம். நன்றி.