தமிழகத்தில் செவிலிய பட்டயப் படிப்பில்
("டிப்ளமோ இன் நர்சிங்') மாணவிகளைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.
தமிழகத்தில் மொத்தம் 2,000 செவிலிய பட்டயப் படிப்பு இடங்கள் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
ஜூலை 31 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூலை 30-ஆம் தேதியும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 31-ஆம் தேதியும் கடைசி நாளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
ஜூலை 31 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூலை 30-ஆம் தேதியும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 31-ஆம் தேதியும் கடைசி நாளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...