Home »
» பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது!
தனியார் பொறியியல்
கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டியிருப்பதால் கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் கோரிக்கையை ஏற்று கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...