பட்டதாரிகளுக்கு உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி
அறிவிப்பு!
அசிஸ்டென்ட் ஜெயிலர் பணியிடங்கள்
ஆண், பெண் என இருபாலரும் விண்னப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்.
வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை
(எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)
சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்னப்பிக்க www.tnpsc.gov.in
கடைசி தேதி :  07.11.2018
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018
தேர்வு தேதி : 06.01.2019
மேலும் விபரங்களை அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf

Share this

0 Comment to "பட்டதாரிகளுக்கு உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...