Home »
» அரபிக் கடலில் புயல் சின்னம் உருவானது!
அரபிக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லூபன் என பெயரிடப்பட்டு இருக்கும் புயல் ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...