நாளை ஜாக்டோ ஜியோ தற்செயல் விடுப்பு போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
நாளை நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்தார். ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறினார்

Share this

2 Responses to "நாளை ஜாக்டோ ஜியோ தற்செயல் விடுப்பு போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி "

  1. நாளை வேலைக்கு வராத ஆசிரியர் களை எஸ் மா சட்டம் மூலம் நீகுங்குகள் டெட் பாஸ் செய்தவர்களை பணியம்மர்துக்கள்

    ReplyDelete
  2. The amount will be paid by the next govt

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...