20.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி
உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Share this

0 Comment to "20.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...