மொபைல் போன், 'ஜாமர்' : கல்லூரிகளுக்கு உத்தரவு

*தேர்வு அறைகளில், மொபைல் போன் ஜாமர் கருவி பொருத்த வேண்டும்' என, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சுற்றறிக்கை விபரம்


*இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்


*எலக்ட்ரானிக் பொருட்கள் வாயிலாக, தேர்வு முறைகேட்டை தடுக்கும் வகையில், ஜாமர் கருவி கட்டாயம் இருக்க வேண்டும்


*தேர்வு நடைபெறும் போது பதிவான, கண்காணிப்பு கேமரா பதிவை, பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


*பல்கலை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றறிக்கை வழக்கமான ஒன்றே


*முந்தைய ஆண்டுகளை விட, வரும் ஆண்டுகளில், தேர்வு அறைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும்' என்றனர்

Share this

0 Comment to "மொபைல் போன், 'ஜாமர்' : கல்லூரிகளுக்கு உத்தரவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...