++ முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு:
இந்தாண்டு நடத்தப்படுமா
நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாத முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, இந்தாண்டு நடத்தப்படுமா என, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 488 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலை பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீமும், நேரடி நியமனத்தில் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை.அரசு சார்பில் 1:3 என்ற விகிதப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
1:1 விகித முறையில் பணியிடம் நிரப்ப வேண்டும்' என்றார்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...