பேராசிரியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்கக்கூடாது : அண்ணா பல்கலை.

பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்கக்கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

 நகல்களை மட்டும் வைத்துக்கொண்டு அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பல்கலை. மானியக் குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Share this